புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணத்தில் கடந்த 6ம் திகதி ரில்கோ விடுதில் நடைபெற்ற அதிர்ச்சிச் சம்பவங்களின் தொகுப்பு.யாழ்ப்பாணம் றோட்றிக் கிளப் என்னும் பணக்காரக் கழகம் நடாத்திய காமக் களியாட்டம்   கடந்த 6ம் திகதி ரில்கோ விடுதில் அரங்கேறியுள்ளது.
சேவையின் ஊடான சமாதானம் எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் யாழ்ப்பாணத்தின் பிரபல பணக்காரர்களும் சமூகத்தில் முக்கிய பொறுப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்படுபவர்களும் பாடசாலை மாணவிகளும் கலந்து கொண்டனர்.
இதில் முக்கியமாக விடயம் என்னவெனில் தேசியத்தின் குரல் எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும்; உதயன் பத்திரிகையின் முதலாளியும் தமிழத் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் மற்றும் உதயன் ஆசிரியர் பிறேம் ஆகியோர் மேடையில் நடைபெற்ற குத்தாட்டத்தை மெய்மறந்து ரசித்தார்கள்.
றோட்றிக் கழக்ததின் அழைப்பின் பேரில் வந்திருந்த ஏனைய தமிழத் தேசியத்திற்கு ஆதாரவானவர்கள் அனேகர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இவ்வாறு வெளியேறியவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் அடக்கம்.ஏனைய தமிழ்த்தேசியம் கதைப்பவர்களும் தமிழத் தேசியத்திற்காகப் பிறந்தேன் என வீராப்புடன் கதைப்பவர்களும் பணக்கார அதிகாரத்தினரும் அரச உயரதிகாரிகள், வைத்தியர்கள் ஆகியோரும் வாய்க்குள் ஈ பூருவது தெரியாது மெய்மறந்து ரசித்தார்கள்.குடாநாட்டுப் பாடசாலை மாணவிகளையும் வரவழைத்துவிட்டு அவர்களுக்கு முன் அங்கு குத்தாட்டம் போட்டமை அங்கு சென்ற பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாடசாலை மாணவிகளுடன் அங்கு வந்திருந்த பெரும் பணக்காரப் புள்ளிகள் வாய் இழித்துக் கதைத்துக் கொண்டிருந்ததாகத் தெரியவருகின்றது.இன்னும் சில மாதங்களில் யாழ்ப்பாணத்தில் மேலும் சில சட்டவிரோத கருக்கலைப்புக்கள் நடைபெறலாம். ஆதற்கு யாழ்றோட்டறிக் கழகம் நிச்சயம் உதவி செய்யும்.
கிறிஸ்தவப் பாதிரிமார், கிறிஸ்தவ மதகுருமார் என பலரும் இந்தக் குத்தாட்டத்தைக் கண்டு களித்தது மிகுந்த வேதனையைத் தந்தது. ஏற்கனவே கிறிஸ்தவ பாதிரிகள்,மற்றும் மத போதகர்கள் மீது யாழ்ப்பாணத்தில் பாலியல் புகார்கள் இருக்கின்றது. இவ்வாறான குத்தாட்டங்கள் மூலம் மேலும் பல புகார்களை அவர்கள் மேல் திணிப்பதற்கு தூண்டு கோலான அமையும்.யாழ்ப்பணத்திற்கே உரிய கலை கலாச்சாரங்களைப் பிரதிபலிக்காது இவ்வாறான குத்தாட்டங்களை ஒழுங்கு செய்த றோட்டிறிக் கிளப் உறுப்பினர்களின் நடத்தை பற்றி சிந்திக்க வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top