புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் நடுவானில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர்.
ஜேர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு வடக்கே Woelfersheim என்ற இடத்தில் இரண்டு சிறிய
விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top