
இணையத்தளங்களை இணைய இணைப்பு அற்ற நிலையில் பார்வையிடுவது முடியாத காரியமாகும்.
அவ்வாறு இணைய இணைப்பு உள்ள சந்தர்ப்பத்தில் பார்வையிட்ட ஒரு இணையத்தில் காணப்படும் இணையப் பக்கம் ஒன்றினை சேமித்து வைத்து மீண்டும் இணைய இணைப்பு அற்ற சந்தர்ப்பத்தில் பார்வையிட முடியுமாயினும் அத்தளத்திலுள்ள அனைத்து விடயங்களையும் ஒரே தடவையில் சேமித்து வைக்க முடியாது.
எனவே இதற்கு தீர்வாக WebCopy எனும் சிறிய அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றது. இதில் சேமிக்கப்படவேண்டிய இணையத்தள முகவரியையும், கணினியில் சேமிக்கப்பட வேண்டிய இடத்தினையும் கொடுத்தால் போதும் குறித்த இணையத்தளத்தின் அத்தனை பக்கங்களும் சேமிக்கப்பட்டுவிடும். பின்னர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவ்விணையத்தளத்தினை படித்து பயன்பெறலாம்.
தரவிறக்கச் சுட்டி
0 கருத்து:
கருத்துரையிடுக