
இருந்துள்ளார்.
குடியிருப்பு ஒன்றின் நான்காம் மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஜன்னலின் வெளியே தவறி விழுந்த பாட்டி அங்கு பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியை ஆதாரமாகப்பற்றியவாறு உதவிக்காக காத்திருந்திருக்கிறார்.
இதனை அவதானித்த அயலவர்கள் தீயணைப்பு படைவீரர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பாட்டியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
உக்ரைனில் மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி ஏசியில் தொங்கி உயிர்தப்பினார்.
இதைத்தானோ சொல்லுவாங்க ஆயுள் நூரெண்டு அப்ப இந்த பாட்டிக்கு ஆயுள் 100 இல்லை 200
பதிலளிநீக்கு