புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இணைய தேடுபொறிகளில் முதன்மை வகிக்கும் கூகுள் நிறுவனமானது கடந்த வருடம் Voice Search வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது.
இதன் மூலம் இணையத்தில் தேடும்போது
சொற்களை டைப் செய்வதற்கு பதிலாக குரல்வழிக் கட்டளைகள் மூலம் தேடுதலை மேற்கொள்ள முடியும்.

இவ்வசதியினை தற்போது iPhone, iPad, போன்ற அப்பிளின் iOS சாதனங்களிலும் எதிர்வரும் இரண்டு நாட்களில் அறிமுகப்படுத்தப்பபடவிருக்கின்றது.

இவ்வசதியினைப் பெறுவதற்கு iTunes app store தளத்திற்கு சென்று iOS சாதனங்களுக்கான கூகுள் குரோம் மென்பொருளினை தரவிறக்கம் செய்து நிறுவுதல் வேண்டும்.

இதன் மூலம் இலகுவானதும், விரைவானதுமான இணையத்தேடல்களை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகத்கது.
 
Top