புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பொதுவாக எம் சின்ன வயதில் பூச்சாட்டி காட்டியே எம்மை வெருட்டி வைப்பார்கள். இருள் தொடங்கினாலே பயம் எம்மை தொற்றிக் கொள்ளும்.ஆனால் இங்கு ஒருத்தர் பார்ப்பதற்கே பயங்கரமாக காட்சி தருகிறார்.ஜேர்மன்
நாட்டவரான ரோல்ஃப் பக்ஹோல்ஸ் (Rolf bucholz) தனது முகம் முழுவதும் 168 துளைகள் இட்டு பயங்கர தோற்றத்துடன் பச்சை குத்தியுள்ளார்.

அண்மையில் ஜேர்மன்  தலைநகரில் நடைபெற்ற பச்சை குத்துபவர்களுக்கான கண்காட்சி நிகழ்ச்சியின் போதே ரோல்ஃப் பக்ஹோல்ஸ் பங்கு பற்றியிருந்தார். இன் நிகழ்வில் சுமார் 200 பச்சை குத்தும் கலைஞர்கள் பங்குபற்றியிருந்தனர்.
ரோல்ஃப் பக்ஹோல்ஸ் 2012ம் ஆண்டுக்கான உலக கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top