புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பொதுவாக புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் சிகரட் புகைப்பதால் மிஞ்சும் சாம்பலை விரும்பி
சுவைக்கும் பெண்ணை பார்த்திருப்பீர்களா.? இல்லைதானே . அதற்காகவே இச்செய்தி. வியாங்கி எனும் இப்பெண் புகைப்பிடிக்கும் பழக்கம் அற்றவர். ஆனால் அவரது சகோதரி புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்.

இவர் தனது சகோதரியால் பிடிக்கப்பட்ட சிகரட் குறைகளின் சாம்பலை சேகரித்து வைத்து அதனை தனது நாக்கில் தடவி ரசித்து ருசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? காணொளி பாருங்கள் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top