புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாத்தான் குளம் பகுதியில் தாய் தந்தை சகோதரி சகோதரன் மீது இரு மகன்கள் வாளினால் வெட்டியுள்ளனர் இந்த வாள்  வெட்டில் சிக்கி தாய்
,தந்தை பலியாகினர் சகோதரியின் கழுத்து மற்றும் கைகளில் வெட்டு வீழ்ந்துள்ளது அதேபோல 19 வயதுடைய

சகோதரன் மீதும் இவ்விதம் வெட்ட பட்டுள்ளது தங்கை நபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் எழுந்த முரண் பாடே இந்த கொலைக்கு  காரணம் என தெரிய வந்துள்ளது கொலையாளிகள் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top