கொலிவுட்டில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நாயகி பிரியாமணி.
அதன்பின்பு அமீரின் பருத்திவீரன் படத்தில் முத்தழகு வேடத்தில் நடித்ததற்கு தேசிய விருதினைப் பெற்றார்.
தற்போது கன்னட சினிமாவில் கவர்ச்சியாக நடித்து கலக்கி வருவதால் அவருக்கு மிகுந்த வரவேற்பு இருந்துவருகிறது.
ஆனால் கொலிவுட்டில் இதுவரை கதாநாயகி வேடங்களுக்கு மட்டுமே முயற்சி எடுத்துவந்த ப்ரியாமணி, தற்போது எல்லாவிதமான மாறுபட்ட வேடங்களிலும் நடிப்பதாக கூறியுள்ளார்.
குறிப்பாக வில்லியாக வரும் கதாபாத்திரத்திலும், குத்தாட்டத்திலும் நடிக்க ரொம்ப ஆர்வமாக இருப்பதாக கூறி வருகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக