புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஹிமாலயா மலைத்தொடருக்கு மேல் பறந்த நேபாள நாட்டு விமானமொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 21 பயணிகளுடன் புறப்பட்ட 'Agni Air' என்ற தனியார் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ
இடத்திலேயே 21 பேரும் பலியாகி உள்ளனர்.


இவ்விமானம் ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் சிப்பந்திகள், 2 குழந்தைகள், பயணிகள் என 21 பேரும் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர். தற்போது இதற்கான மீட்புப்பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றது.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top