புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மாணவியொருவரை குடையால் தாக்கியதால் சிறுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மினுவாங்கொட நாலந்த மகளீர் பாடசாலையின் ஆசிரியை ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.

சம்பவத்தில் பாடசாலையில் கல்விபயிலும் 12ஆம் ஆண்டு மாணவியே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.காசோலை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே சம்பவத்திற்கு காரணம் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸார் ஆசிரியை கைதுசெய்த போதிலும் இரு தரப்பினரும் சமரசம் செய்துகொண்டதை அடுத்து ஆசிரியை விடுவிக்கப்பட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top