புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயிலில் மோதுண்டு துடெல்ல பிரதேச பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (14) பகல் பாடசாலை முடிந்து மாணவி வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் துடெல்ல கிறிஸ்த்துராஜ வித்தியாலயத்தில் 7ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார். 

தனது நண்பர்களுடன் சென்றுக் கொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற இவ்விபத்தில் மேலும் ஒரு மாணவி காயமடைந்துள்ளார். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top