புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தற்காலச் சூழ்நிலையில் வீடியோக்களின் பயன்பாடு மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் அதிகளவான வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.இவற்றின் வரிசையில் வீடியோக்களில் தேவையான பகுதியை மட்டும்
பிரித்தெடுப்பதற்கு Cute Video Cutter எனும் முற்றிலும் இலவசமான மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

5.6 MB அளவு கொண்ட இம்மென்பொருள் மூலம் வீடியோக் கோப்புக்களின் போர்மட்டினையும் AVI, MPEG/MP4, WMV, MOV, FLV, MOV, 3GP ஆகியவற்றிற்கு மாற்றியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்க சுட்டி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top