பெருந்தொகைப் பணம் செலவு செய்து எங்கெங்கோ எல்லாம் சுற்றுலா போய் வருகின்றோம். ஆனால் எங்களுடனேயே இருக்கும் மூக்கினுள் எப்பவாவது சுற்றுப்பயணம் செய்திருக்கின்றீர்களா?உங்களுக்கு ஆவல் எனின் வாருங்கள் சுற்றிக்காட்டுகின்றோம். ஆனால் ஒரு கண்டிசன் இவங்க எல்லாம் தாளத்திற்கு
ஏற்றவாறு மூக்கால டான்ஸ் ஆடுவாங்க உங்களாள சகிக்கக்கூடியவாறு இருக்கணும்.
ஏற்றவாறு மூக்கால டான்ஸ் ஆடுவாங்க உங்களாள சகிக்கக்கூடியவாறு இருக்கணும்.
0 கருத்து:
கருத்துரையிடுக