புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பச்சை குத்திக் கொள்ளும் ஆசை பாவம் இந்த பாட்டியையும் விட்டுவைக்கவில்லை, "அம்மிக்கல்லை கொத்தத் தெரியாதவன் போலிருக்கிறது என் கட்சிக் காரனின் கபாலம்.. " என்ற வடிவேலுவின் வார்த்தையை நினைவு
படுத்தும் இந்த பச்சை குத்தும் பணி 60 வயதான Ann McDonald என்பவரின் கபாலத்தில் கச்சிதமாய் நடைபெற்றது.

முடியை மொத்தமாக இழந்ததுடன் £720 பெறுமதியை இதற்காக செலவழித்திருந்தார்.

இளமைக்காலம் முதலே தலை முழுவதும் பச்சை குத்திக் கொள்ளும் ஆசை பாட்டியிடம் குடிகொண்டிருந்தது, எனினும் 60 வயதில் தான் எண்ணம் நிறைவேறியது. Dalkeith இல் அமைந்துள்ள Tattoo Studio இற்கு விஜயம் செய்து தனது ஆசை தெரிவித்தார்.

அதன் ஊழியர் களும் (ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு) இதற்கு சம்மதித்தனர். பிறகென்ன பாட்டிக்கு வயது குறைந்து பளபளவென மின்ன ஆரம்பித்து விட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top