புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிதாமகன் மற்றும் உயிர், மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை சங்கீதா.

இவர் நடிகர் மற்றும் பாடகரான க்ரிஷ்யை காதலித்து மணந்தார். கர்ப்பிணியாக இருந்த சங்கீதா இன்று பெண் குழந்தைக்குத் தாயானார்.

க்ரிஷ் மற்றும் சங்கீதா இருவரும் தங்கள் குடும்பத்திற்கு புதிய வரவாக வந்துள்ள பெண் குழந்தையை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.
சங்கீதாவின் நெருங்கிய தோழரான ஜீவா தமது முதல் வாழ்த்துக்களை தம்பதிகளுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

...

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top