புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஸ்பெயின் மட்ரிட் புகையிரத நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் அவதானமின்றி பின்னோக்கி நடந்து புகையிரத ஓடுபாதையில் விழுந்துள்ளார்.
இவரைக் காப்பாற்றுவதற்கு என்ன செய்வது என்று அறியாத அங்கிருந்த ஏனைய பயணிகள் அப்பாதை வழியே வந்து கொண்டிருந்த புகையிரதத்தை
நிறுத்துவற்கு தமது கைகளை அசைத்து சைகை காட்டியுள்ளனர்.

எனினும் இவர்களது சைகையை பொருட்படுத்தாது தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த புகையிரப் பாதையில் குதித்த மற்றொரு நபர் விழுந்த நபரை காப்பாற்றியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top