சவூதி அரேபியாவில் தந்தை ஒருவர் தனது விவசாய பண்ணைக்கு செல்லும் முகமாக காரில்
செல்ல முயற்சித்தார் அப்போது மகன் அவரது காரினை திறந்து ஏறியுள்ளார்.மகள் ஏற முற்பட்டு தடக்கி வீழ்ந்தார்
வீழ்ந்தவர் ஓடிகொண்டிருந்த காரின் சில்லின் கீழ் அவரது தலை மாட்டியது
அவரது தலை மேலால் கார் ஏறியுள்ளது.பலத்த காயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இணைக்க பட்டுள்ளார்
தந்தை மீது கொலை குற்ற வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது