புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஐயேலிதா அன்ட்ரே(வயது 5) என்பவள் தனது ஓவியங்கள் மூலம் 100 000 பவுண்ட்ஸுகளுக்கும்
அதிகமாக சம்பாதித்து சாதனை படைத்து வருகின்றாள்.
இவளுக்கு 2 வயதான போதிலிருந்தே மாடர்ன் ஆர்ட் வரைவதில் ஆர்வம் இருந்து வந்துள்ளது.

இதை ஊக்குவித்த அவளது பெற்றோர்களின் உதவியுடன் இவள் வளரத்தொடங்கியதிலிருந்து மாடர்ன் ஆர்ட் வரைவதை ஒரு தொழிலாகவே மாற்றி செய்து வருகின்றாள்.

இவள் வரைந்த மிகக் குறைந்த விலையுடைய ஓவியங்களே 3000 பவுண்டுகள் பெறுமதி வாய்ந்தவை.

தனது ஓவியத் திறமை மேலும் மெருகேற இவள் வரையும் ஓவியங்களு
இவள் வரைந்த மிகக் குறைந்த விலையுடைய ஓவியங்களே 3000 பவுண்டுகள் பெறுமதி வாய்ந்தவை.
 
Top