17 வயது இளம் பெண்ணை அவரது வீட்டுக்கு சென்ற நபர்கள் கடத்தி சென்று 12 நாட்களாக அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து 15 பேர் தொடர்ச்சியாக சுழற்சி முறையில்பாலியல் வல்லுறவு புரிந்துள்ளனர்.15 பேரும் தொடராக
இடை விடாது கொடுமையாகபாலியல் வல்லுறவு புரிந்துள்ளனர் .
தமது இச்சைக்கு அவர் ஒப்பு கொள்ளாவிடின் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.பெண் உறுப்பு மட்டும் மார்பகங்கள் உடல்களில் நிக கீறல்கள் மற்றும் இதர செயல் பாடுகளினால் பலமாக பாதிக்க பட்ட நிலையில் தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார்
குறித்த கடத்தல் நபர்கள் பெண்ணை விடுவித்த நிலையில் வீடு வந்த இவர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை பெற்றவர்களுக்கு தெரிவித்த நிலையில் காவல்துறையில் முறைப்பாடு செய்ய பட்ட நிலையில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் தமது நகர்வுகளை முடுக்கி விட்டுள்ளனர்