டில்லி பகுதியில் 24 வயதுடைய பெண்ணும் நபர் ஒருவரும் காதல்
வலையில் வீழ்ந்தனர் .இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.மண முடித்த இவர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி
தனி குடித்தனம் புரிந்து வந்துள்ளனர் .தாய் தந்த நகைகளை விற்று வீட்டு வாடைகைகாரருக்கு முன்பணம் கட்டியுள்ளனர்.அடகு வைத்த நகையினை மீள காதல் கணவணினால் எடுத்து கொடுக்க முடியவில்லை நகை இன்றி தாய் விட்டுக்கு சென்ற வேளை தாயார் திட்டியுள்ளார்
அவரின் வார்த்தைகள் இவர்களை புண் படுத்தவே அந்த அவமானம்
தாங்க முடியாது இருவரும் வீட்டில் தீமூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.இதில் கணவர் இறந்துள்ளார் மனைவி பலத்த எரிகாயங்களுடன் தப்பியுள்ளார்