புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தென் அமெரிக்க நாடான ஈகுவேடர் நாட்டிலுள்ள துங்குராகுவா எரிமலை கடந்த வாரம் முதல் வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் எரிமலையின் வாயுவும் மற்றும் சாம்பல்கள் பரவி வருகின்றன. அந்த
மலையடிவாரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

பீராங்கி குண்டு தாக்குதல் சப்தம் போன்று கேட்பதாகவும், வீட்டு ஜன்னல்கள் ஆடி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எரிமலைக்குள் தொடர் வெடிச்சத்தம் கேட்டு வருவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top