சாந்தை,பண்டத்தரிப்பில் பிறந்து ஜேர்மனி Osnabrück நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி வீரசிங்கம் சிவாபக்கியம் தம்பதியினரின் செல்வப் புதல்வன் "பரமசாமி" அவர்கள் தனது 58 வது பிறந்தநாளை 24.12.2012 அன்று தனது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகிறார்.
பரமசாமி அவர்களை அன்பு மனைவி மகேஸ்வரி, மகன் சுந்தரரூபன்,மகன் சுரேஸ்குமார்,மகள் சிவரஞ்சனி,மற்றும் சகோதரர்கள், சகோதரிகள்,மருமகன் சட்குனராசா மருமகள்ளைகளான காந்திமதி,நிஷாந்தினி பேரப்பிள்ளைகளான பிரியன்,பிரஜன்,செந்துசன்,செந்தூரன்,மரிஷா,, உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று நோய் நொடியின்றி சீரோடும், சிறப்போடும் பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றார்கள் .

0 கருத்து:
கருத்துரையிடுக