புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாம்பு என்றாலே அனைவருக்கும் தொடை நடுக்கம் தான். ஊர்வன இனத்தை சேர்ந்த இப் பாம்பினம் தன்னை தற்காத்துக் கொள்வதற்காகவே மனிதர்களை தாக்குகின்றன.


ஆபிரிக்க காடுகளில் விஷத்தை பீச்சியடித்து எதிரிகளின் கண்ணை குருடாக்கக்கூடிய பாம்புகளும் இணங்காணப்பட்டுள்ளன.

இங்கு இந்த பாம்பை பாருங்கள். உடல் வெட்டப்பட்டு, தலையுடன் மட்டும் உயிருக்கு போராடும் இந்த கொடிய பாம்பு, இறக்கும் தறுவாயிலும் எப்படி ஆவேசமாக கொத்த முனைகிறது…!

இந்த பாம்புக்கு மாத்திரம் உடல் இருந்துவிட்டால் எதிரியின் அதை அந்தோ பரிதாபம் தான்…!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top