மதுபான நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக, பழிவாங்கும் முயற்சியாக வீடொன்று எரிக்கப்பட்டுள்ள
து.
குறித்த வீட்டின் முன்னால் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கண்காணிப்பு கமெராவில் குறித்த சம்பவம் முழுமையாக பதிவானதால், குற்றவாளிகள் இலகுவில் கைது செய்யப்பட்டார்கள்.
அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பழி தீர்த்துக்கொள்ள குறித்த சம்பவம் நடந்தேறியுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக