புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்று இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸ மஹாராம விகாரைப் பகுதியில் இறால் மழை பெய்துள்ளது


மீன் மழை .சிவப்பு மழை ,பெய்ததை அடுத்து தற்போது இறால் மலை பெய்துள்ளது .உலக அழிவின் ஆரம்பம் இது போல தொடர் அதிசயங்கள் இடம்பெற்று வரும் நிலையில் என்றும் இல்லாதவாறு மட்டகளப்பில் நில அதிர்வு ஏற்பட்டுள்ள

நிலையிலும் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை தோற்றுவித்துள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top