கொஸ்கொட- துவேமோதரை பிரதேசத்தில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
அஹங்மகவில் இருந்து பன்னல நோக்கி பயணித்த பஸ் இன்று அதிகாலை 3 மணியளவில் துவமோதரை பகுயிதில் வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
திருமண நிகழ்வொன்றில் பங்கேற்க சென்ற 30 பேர் அடங்கிய பஸ்ஸே விபத்துக்குள்ளானது.
காயமடைந்த 12 பேர் பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சாரதியின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.