மூட நம்பிக்கைகளின் தாயகமான இந்தியாவில் தான் இந்த கொடுமையும் நடந்தேறுகிறது... மாடியில் இருந்து ஒருவயது ஆகாத குழந்தைகள் கீழே போடப்படுகின்றன, அவை படுக்கை விரிப்பில்
ஏந்தப்படுகின்றன.. ஏன் இந்த கொலவெறி என்று விசாரித்தால் ...
இவ்வாறு குழந்தைகளை கீழே போடுவதால் அக் குழந்தைகள் நோயற்றவர்களாகவும், அவர்களின் குடும்பம் சுபீட்சகரமாக அமையும் என்பது இவர்களின் நம்பிக்கையாம்...!