புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த அதிபர்கள் 25 பேர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர
திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக் போன்ற எத்தனை பெண் பிள்ளை இலங்கையில் படுகொலைச்செய்யப்படுகின்றனர். என்றும் அவர் வினவினா
 
Top