பொல்பித்திகம - சியம்பலன்கம ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் பாய்ந்து 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இவர் கல்கிரியாகம - பலாகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
நேற்று (24) பிற்பகல் ரயிலில் பாய்ந்து படுகாயம் அடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
பொல்பித்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக