புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆபிரிக்க நாடான கெமரூனில் மர்மமான முறையில் இளம் பெண்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெமரூன் நாட்டின் தலைநகரான யவுண்டேவில் கடந்த 2 வாரங்களில் மாத்திரம் சுமார் 18 இளம் பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்களின் வயது 18 இற்கும் 25 க்கும் இடைப்பட்டதென தெரிவிக்கப்படுகின்றது.

இதுமட்டுமன்றி பெண்களின் பாலுறுப்புகள், கண்கள், மார்பகங்கள் ஆகியன வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.

மாந்ரீக நடவடிக்கைகளில் நம்பிக்கையுள்ளோரே இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top