புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தமிழர்கள் என்றால் அவர்களது வாழ்க்கை  பண்பு பண்பாடு நிறைந்தாத இருக்கும் என்பது   அந்தக்காலமாகிப்போய்விட்டது. வேகாமாக வளரும் விஞ்ஞான தொழில்நுட்ப மயமான இந்த உலகத்தில் சமுதாய சீரழிவுகளுக்கும் கலாசார
பின்னடைவுகளுக்கும் பஞ்சமே இல்லை. இது கவலைக்குரிய விடயமாக இருந்தாலும் இந்த தவறுகளில் இருந்து தமிழன் எப்போது வெளியே வரப்போகின்றான் என்றால் அது கேள்விக்குறியான  கவலைக்கிடமான ஒரு விடயமாகவே காணப்படுகிறது.

நாளாந்தம் ரீவி சானல்களிலும் இணையத்தளங்களிலும் கற்பழிப்பு செய்திகள் என்றாவது வெளிவராமல் இருப்பதை உங்களால் அவதானிக்க முடிகிறதா?? எங்கே போகிறது இந்த தமிழர் சமுதாயம். கலாசாரம் என்பதை குழி தோண்டி புதைத்துவிட்டார்களா?? இன்று நீங்கள் பார்க்கப்போகும் வீடியோ உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். இவ்வாறான செய்திகளை வெளியிடவும் வேண்டுமா என சிந்தித்தாலும் ஒருபுறம் இதைப்பார்த்தாவது நாலு பேர் எமது தவறுகளை உணர்ந்து தமது வாழ்க்கையை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதாற்காக வெளியிடுகிறோம்.

இந்தியாவில் கணவனின் அன்பு கிடைக்காத பட்சத்தில் ஒரு இளம் பெண் இன்னொரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் மிக கேவலாமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாள். இது மேலைத்தேய நாடுகளில் சரியான உறவாக இருக்கலாம் ஆனால் எமக்கு..??   முடிவு உங்கள் கையில்..

3 கருத்து:

 
Top