புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனா குவாங்டோங் மாகாணத்தை சேர்ந்த பெங் சியுகுவா என்ற 101 வயது மூதாட்டி உடல் நிலை சரியில்லாமல் இரண்டு வாரங்களாக படுக்கையில்
கிடந்தார்.

அவரது இரண்டு மகள்களும் அந்த மூதாட்டியை கவனித்து கொண்டனர். இந்நிலையில் குறித்த பாட்டியின் உடல் விரைத்து பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டார்.

இதனால் அவர் இறந்துவிட்டார் என்று, அவரது குடும்பத்தாரும் உறவினர்களும் அங்கு சடங்கு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பின்னர் மறுநாள் சவப்பெட்டியில் வைப்பதற்காக அவரது உடலை உறவினர்கள் கழுவியிருக்கின்றனர்.

அப்போது அந்த மூதாட்டி தனது கண்களை திறந்து வந்திருந்த உறவினர்கள் மற்றும் கிராமத்தினரை வரவேற்று இருக்கிறார்.


உடனே கூடியிருந்த அந்த கிராமத்தை சேர்ந்த அனைவரும் இறந்து விட்டதாக நினைத்த பெங் பேசுகிறாரே என்று அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top