புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பனிச்சறுக்கு விளையாட்டின் போது மவுண்ட் டிட்லிஸில் உள்ள ஒரு பனிப்பிளவுக்குள் விழுந்தவரை 19 பேர் சேர்ந்த மீட்டனர்.
ஒப்வால்டன் மாநிலத்தில் உள்ள மவுண்ட் டிட்லிஸ்
மலைப்பகுதியில் பனிப் பாலத்தின் மீது சறுக்கி வந்தவர், 25 மீற்றர் ஆழமான பனிப்பிளவுக்குள் விழுந்துவிட்டார்.

உடனே ரேகா மீட்புப்படையினருடம் மாநிலக் காவல்படையினரும் ஆல்பைன் மீட்புப் படையினரும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மூன்றரை மணிநேரம் முயன்று பிளவுக்குள் விழுந்து கிடந்த மனிதரை சிறு காயங்களுடன் வெளியே எடுத்துவந்தனர்.

உடனே அவரை கம்பிவண்டி மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top