புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விஜய் நடிக்க விஜய் இயக்கும் புதிய படத்திற்கு தலைவன், தளபதி, தங்கமகன் என்று பல தலைப்புகள் ஆலோசனையில் இருந்தது. இறுதியில் தலைவா என மாறியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் நடந்து வருகிறது.
இதில் விஜய்யுடன் அமலாபால், சத்யராஜ், சந்தானம், சுரேஷ், மனோபாலா, பொன்வண்ணன் நடித்து வருகிறார்கள். 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையிலும் படத்திற்கு தலைப்பு வைக்காமல் இருந்தனர்.

ஒவ்வொரு தலைப்பு முடிவாகும்போதெல்லாம் அதற்கு ஏதாவது ஒரு சிக்கல் ஏற்பட்ட அது கைவிடப்படும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் விஜய் படத்துக்கு "தலைவா" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதற்கான டிசைனையும் வெளியிட்டுள்ளனர். படத்தில் "தலைவா... தலைவா... " என்று துவங்கும் ஹீரோ அறிமுக பாடல் ஒன்றையும் நா.முத்துகுமார் எழுதியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top