புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மத்திய கிழக்கில் பணியாட்களாக வீடுகளில் வேலை செய்பவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டத்தை நாம் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டியதில்லை, அண்மையில் நடைபெற்ற சம்பவம் இதைத்தான் சொல்கிறது ..


பெண்களுக்குத்தான் இந்த நிலமையென்று பார்த்தால் ஆண்கள் அதைவிட அதிகமாக துன்புறுவதாகவே தெரிகிறது ..

நன்றாக செழித்து வளர்ந்த குடும்பம் ஒன்றிற்கு பணியாளாக சென்ற ஆசிய ஆணொருவர் செய்த தவறுக்கு தண்டனை வழங்கப்படுகிறது... எவ்வளவு அடித்தாலும் அங்குதான் இருந்தாக வேண்டும், அவரை நம்பி ஒரு குடும்பமும் இருக்கலாம்..


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top