மிதக்கும் குழாய்(floating tap) என்று சொல்லப்படுகிற இந்த நீர்க்குழாய்கள் உலகின் பல நாடுகளில் பிரபல்யமாக காணப்படுகிறது.
அழகிற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நீர்க்குழாய்கள்
அந்தரத்திலேயே இருக்கும். எப்படி இந்த பைப்பில் தண்ணி வருகிறதென்று பலர் தலையை பிய்த்துக் கொள்வார்கள்.
கவனமாக உற்றுப் பார்த்தால் நீர் வரும் பகுதியினூடாக நீர்குழாயை தாங்கிப்பிடிக்கும் கம்பியும், அதனைச் சுற்றி கண்ணாடி போன்ற குழாயும் காணப்படுவதே இதற்குக் காரணம்.
0 கருத்து:
கருத்துரையிடுக