சீனாவைச்சேர்ந்து சியூ கோ என்கின்ற 4 வயது சிறுவனுடையது. இவனுக்கு சாப்பிடுவதுதான் பொழுது போக்கு போலிருக்கிறது. இவன் உடல் எடை 120 பவுண்ட் மற்றும் உயரம் 1.1 மீற்றர்.
பார்த்திங்களா ரொம்ப கியூட்டா இருக்க வேண்டிய 4 வயசுல எப்படி டெரரா இருக்கான் என்று. எனவே பெற்றோர்களே தயவு செய்து உங்கள் குழந்தைகள் உணவு விடயத்திலும் சற்று கவனமாக இருங்கள். இல்லையெனில் நம்ம குழந்தைகளை தூக்கி கொஞ்ச மற்றவர்கள் பயப்படும் படியாக ஆகிவிடும்.

0 கருத்து:
கருத்துரையிடுக