வீட்டு வறுமை ஒழிக்க வேலை வாய்ப்பு தேடி அரபு நாடுகளுக்கு சென்ற ரேணுகா என்ற பெண்ணினது இரு விரல்கள் துண்டிக்கபட்ட நிலையில் நாடு வந்தடைந்துள்ளார்
இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக யாரும் செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதுடன்
தனக்கு நேர்ந்தது போல் எவருக்கும் நேர கூடாது என கண்ணீர் மல்க கூறியுள்ளார் மக்களே மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று றிசான .இந்த ரேணுகா போன்று உங்கள் பிள்ளைகளை
பாதிக்க பட வைக்காதீர்கள் சிந்தித்து செயல் படுங்கள்
0 கருத்து:
கருத்துரையிடுக