ஜெயவரத்தன கல்லூரிக்கு அருகில் உள்ள மக்கள் பயன் படுத்தும் பொது கிணற்றடியில் குளித்து கொண்டிருந்த பெணகளை ஆட்டோவில் வந்த கும்பல் அதன் ஓரம் வண்டியை நிறுத்தி விட்டு ஒட்டி
நின்று பார்த்து இரசித்து
விட்டு குறித்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தியுள்ளனர்
குறித்த சமபவத்தை அறிந்த பொதுமக்கள் அங்கு திரளவும் அதேவேளை காவல்துறையினர் அங்கு உடன்
விரையவும் நபர்கள் கைது செய்ய பட்டு இழுத்து செல்ல பட்டனர்
இந்த ச்மபவத்தின் பின் அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி
பெண்கள் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக