புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாத்தறை தெவினுவர பகுதியில் மனைவிக்கு ஆபாசப் படங்களைக் காட்டி இயற்கைக்கு விரோதமான முறையில் நடந்துகொண்ட 38
வயதான கணவனை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் மனைவியிடம் ஆபாச படங்களை காட்டி இயற்கைக்கு மாறாக நடந்து மனைவிக்கு காயத்தை ஏற்படுத்தியது மாத்திரமல்லாது தலையை மொட்டையடித்து, தீயினால் சுட்டு பெரும் சித்திரவதைக்குட்படுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மனைவி அவரிடமிருந்து தப்பியோடி மாத்தறை பொலிஸ் மகளிர் பிரிவில் புகார் செய்துள்ளார்.

இப்புகாரையடுத்து பொலிஸார் சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்த போது சவரக்கத்தி, கத்தரிகோல் என்பவற்றை கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top