மண்ணில் 01.09.1937 விண்ணில் 31.01.2013
அமரர் சபாபதி கனகசபை (சூட்டி) பனிப்புலத்தை பிறப்பிடமாகவும் சாந்தை பண்டத்தரிப்பை வதிவிடமாக கொண்ட சூட்டி என்று எல்லோராலும் அழைக்க பெற்ற சபாபதி கனகசைபை அவர்கள் 31.01.2013 இன்று சாந்தையில் சிபவதம்
அன்னார் அமரர்களான சபாபதி இராசம்மாவின் அன்பு மகனும் தேவசேனாவின் அன்பு கணவரும் அமரர்களான தப்பிமுத்து தம்பதிகளின் மருமகனும் சிவசுப்பிரமணியம், நோர்வே, சந்திரபாலன் இத்தாலி ,மகேஸ்வரன் இத்தாலி ,பாலாரஞ்சினி நோர்வே , விக்கினேஸ்வரன் ஜேர்மனி, அம்பிகபாலன் நோர்வே ,ஆகியோரின் பாசமிகு தந்தையும் மகேஸ்வரி ,அம்பிகா , ஆனந்தகோபால் ,ஜெயந்தி, அமிர்தவேணி, ஜெயதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும் , அமரர்களான தப்பிமுத்து தம்பதிகளின் மருமகனும் கனகம்மா ,நவரத்தினம் ,அன்னலச்சுமி,தெய்வேந்திரம் ,கெங்காதேவி ,ஆகியோரின் சகோதரரும் பூபாலசிங்கம்,சின்ராசா,கமலாதேவி, அமரர் நேசம் அவர்களின் மைத்துணருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 03.02.2013 அன்று அவரது இல்லத்தில் இந்து மத முறைப்படி கிரிகைகள் நடைபெற்று.அன்னாரின் பூத உடல் தகனத்திற்க்காய் சம்பில்த்துறை இந்து மயானத்திற்க்கு எடுத்து செல்லப்படும்.
அனுஜன், அபிராமி ,அமிர்ஜன்,கௌசிகன் , தாட்சாயணி , அனந்திகா ,அர்ச்சனா , சபிஷன் , கார்த்திகன் , யனனி அகலியா, கபிலன் சகான, மேனுயன் இவர்களின் பேரனுமாவார்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் பிரிவால் துயரும் அவர்தம் குடும்பத்திரருக்கு சாந்தை இணையமும் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையரும் ள் வேண்டி நிற்கின்றோம் நன்றி
மணியம் நோர்வே 004722251379
சந்திரன் இத்தாலி 0039091580154
மகேசன் இத்தாலி 0039091333743
ஆனந்தகோபால் நோர்வே 004722164134
விக்கி ஜேர்மனி 004952139961969
அம்பிகன் நோர்வே 004722257442
வாகீசன் இலங்கை 0094776514765
0 கருத்து:
கருத்துரையிடுக