விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை பற்றி சினிமாக்காரர்கள் யாரும் வாய் திறக்காமல் அம்போ என்று விட்டுவிட்ட நிலையில், அறிக்கை
வெளியிட்டுள்ளார், ரஜினி. சக கலைஞன் கமலுக்காக, தமிழ் சினிமா
உலகின் முதலாவது குரல், படத்தின் ரிலீஸ் தேதியன்று ஒலித்திருக்கிறது.
“விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் கமல் எவ்வளவு துன்பத்துக்கு ஆளாகியிருப்பார் என்பதை நினைத்து மனம் கலங்குகிறேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக