இந்தியா பிக்கநேர் கோலியாத் பகுதியில் மனைவியுடன் சண்டை பிடித்த கணவன் தனது ஐந்து மாத பெண் குழந்தை யின் மூக்கு .வாயில்
கோரமாக தாக்கி காயபடுதியுள்ளார்
சிறுமி பலத்த காயங்களுக்கு உள்ளாகி குருதி
பெருக்கெடுத்து ஓடிய நிலையில் ஆபத்தான நிலையில்
மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
தந்தை பொலிசாரினால் கைது செய்ய பட்டு நீதிமன்றில் நிறுத்த
பட்டுள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக