புதுடில்லி பகுதியில் இளம் பெண் ஒருவர் கைது செய்ய பட்டு அவரது உடலம் துண்டு துண்டாக வெட்டபட்டு உடல் பாகங்கள் இருவேறாக பிரிக்க பட்டு டில்லியின் பல திசைகளில் வீசபட்டது
கண்டுபிடிக்க பட்டுள்ளது
குறித்த பெண்ணின் தலை கால் கைகள் என்பன பிற பகுதியில் இருந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் தமது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக