சில்லாலையில் வசிக்கும் திரு திருமதி ஆறுமுகசாமி(சின்ராசு), விஜிதா தம்பதியினரின் செல்வப் புதல்வன் “கஜந்தன்” (கஜன்) தனது தனது பன்னிரண்டாவது பிறந்தநாளில் (26.01.2013) அன்று காலடி பதிக்கிறார் .இவரை அன்பு அம்மா ,அப்பா ,அண்ணா,அக்காமார்கள் ,மற்றும்
உறவினர் ,நண்பர்கள் யாவரும் பல்கலையிலும் ,சிறந்து பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது
MANY MANY HAPPY RETURNES OF THE DAY KAJAN.
பதிலளிநீக்குBIG HUG FROM JANUSAN JANAN & JENANY