புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவை சேர்ந்த லை என்ற 27 வயதான நபர் ஒருவர் தற்கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து விரக்தியடைந்த அவர் Shaoguan

நகரப்பகுதியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் நுழைந்து அங்குள்ள தீக்கோழி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த ஏனைய சுற்றுலாப் பயணிகள் பொலிசாரை உடனே வரவழைத்ததை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிசார் பையை கைது செய்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top