புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உத்தரபிரதேச மாநிலம் ஹோண்டா பகுதியில் 2 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


அவர்களில் ஒருவர் சிறுமி ஆவார். இவர்களை ஹோண்டாவில் உள்ள நீதவான் நீதிமன்றில் பொலிசார் ஆஜர்படுத்தினர்.

ரகசிய வாக்குமூலம் பெற அவர்களை நீதிபதி தனது அறைக்கு தனியாக அழைத்து சென்று விசாரித்தார்.

அப்போது, தங்களை நீதிபதி மானபங்கம் செய்துவிட்டதாக அந்த பெண்கள் புகார் கூறினர். மேலும், நடந்த விவரத்தை வெளியே கூறக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து புகார் செய்தனர். அதை பொலிசார் ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையே, சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நீதிபதிக்கு எதிராக

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top