புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவுதி அரேபியா நாட்டில் கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்களுக்கு மரண தண்டனை என்ற பெயரில் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.

இந்த ஆண்டு கடந்த 4 மாதத்தில் மட்டும் 40 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தலையை துண்டித்தே கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை சவுதி அரேபியா உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
 
Top