கொழும்பு-பதுளை ரயில் தண்டவாளத்திலிருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை
மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பெண்ணின் தலைமுடி கட்டையாக வெட்டப்பட்டுள்ளதாகவும் வெள்ளை நிற சட்டையும் பாவாடையும் அணிந்திருப்பதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.